வைகோ கண்டனம்

img

அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்புக்கு வைகோ கண்டனம்....

சமஸ்கிருதத்தை புகுத்த நினைக்கும் மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாடு அரசு இசைவு அளித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்....